உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முடா வழக்கில் சிறப்பு கோர்ட் அளித்த பரபரப்பு தீர்ப்பு siddaramaiyah| karnataka cm| lok ayukta

முடா வழக்கில் சிறப்பு கோர்ட் அளித்த பரபரப்பு தீர்ப்பு siddaramaiyah| karnataka cm| lok ayukta

கர்நாடகாவில் முடா எனப்படும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டு மனைகள் முறைகேடாக வழங்கப்பட்டதாக, லோக் ஆயுக்தா மற்றும் அமலாக்கத்துறைக்கு சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா புகார் அளித்தார். முதல்வர் சித்தராமையா, மனைவி பார்வதி, அவரது சகோதரர் மல்லிகார்ஜுனசாமி, தேவராஜ் ஆகியோர் மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முடிவில், சித்தராமையா உட்பட 4 பேரும் குற்றமற்றவர்கள் என்று சிறப்பு கோர்ட்டில் லோக் ஆயுக்தா போலீசார் அறிக்கை அளித்தனர்.

ஏப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை