உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புதிய பூகம்பம்-அதென்ன சிலந்தி ஆறு தடுப்பணை?|Silandhi River check dam issue|Tamil Nadu VS Kerala

புதிய பூகம்பம்-அதென்ன சிலந்தி ஆறு தடுப்பணை?|Silandhi River check dam issue|Tamil Nadu VS Kerala

தமிழகத்துக்கு எல்லா காலக்கட்டங்களிலும் நதி நீர் பிரச்சனைகள் பெரும் தலைவலியாக உள்ளன. நீருக்காக அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவுடன் அடிக்கடி மல்லுக்கட்ட வேண்டிய நிலை உள்ளது. ஒரு பக்கம் காவிரியில் நமக்கு வர வேண்டிய நீரை தர மாட்டோம் என கர்நாடகா அடம் பிடிக்கிறது. மேகதாதுவில் காவிரி குறுக்கே அணை கட்டியே தீருவோம் என்றும் ஒற்றை காலில் நிற்கிறது. இன்னொரு புறம் ஆந்திராவுடன் பாலாறு பஞ்சாயத்து. கேரளாவோடு ஏற்கனவே முல்லை பெரியாறு, சிறுவாணி நீர் பிரச்சனை.

மே 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை