உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியாவின் அதிரடியால் அலறும் பாக்: செயற்கைக்கோள் படம் வெளியீடு |Sindhu Water Treaty| Chenab River

இந்தியாவின் அதிரடியால் அலறும் பாக்: செயற்கைக்கோள் படம் வெளியீடு |Sindhu Water Treaty| Chenab River

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா முறித்துக் கொண்டுள்ளது. அண்டை நாடான திபெத் மற்றும் இமயமலை அடிவாரத்தில் உள்ள ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்து உருவாகும் ஆறு நதிகள், சிந்து நதி தொகுப்பாக கருதப்படுகிறது.

ஏப் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை