உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உப்பங்கழியில் குப்பை வீச்சு: ஃபைன் கட்டிய பிரபல பாடகர் Singer M G Sreekumar Rs 25,000 fine dumping

உப்பங்கழியில் குப்பை வீச்சு: ஃபைன் கட்டிய பிரபல பாடகர் Singer M G Sreekumar Rs 25,000 fine dumping

கொச்சி காயல் பகுதி என்பது கேரள கடற்கரை அருகே உள்ள ஒரு உப்பங்கழி பகுதி ஆகும். சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்வது வழக்கம். உப்பங்கழியை ஒட்டிய முலவுகாடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் பிரபல பின்னணி பாடகர் எம்.ஜி. ஸ்ரீகுமார் வசித்து வருகிறார். இவர் வீட்டிலிருந்து பிளாஸ்டிக் கவரில் குப்பை உப்பங்கழியில் வீசப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. உப்பங்கழி பகுதிக்கு வந்த ஒரு சுற்றுலா பயணி, தூரத்தில் இருந்து இதை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.

ஏப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ