/ தினமலர் டிவி
/ பொது
/ ஜெய்ராம் ரமேஷுடன் நிர்மலா காரசார விவாதம் Sitharaman|attacks|congress|constitutional|amendments
ஜெய்ராம் ரமேஷுடன் நிர்மலா காரசார விவாதம் Sitharaman|attacks|congress|constitutional|amendments
லோக்சபாவை தொடர்ந்து, ராஜ்ய சபாவில் இன்று அரசியலமைப்பு சட்டம் மீதான விவாதம் நடந்தது. விவாதத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கிவைத்து பேசினார். 15 பெண்கள் உள்பட 389 பேர், மூன்று ஆண்டுகள் கடினமான சவால்களை எதிர்கொண்டு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கினர். அது இப்போது பல சோதனைகளைத் தாங்கி நிற்கிறது. 2ம் உலகப் போருக்கு பிறகு 50க்கும் மேற்பட்ட நாடுகள் சுதந்திரம் அடைந்து, அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிக்கொண்டன. அதில் பல நாடுகள் முழுமையாக அரசியலமைப்பை மாற்றி இருக்கின்றன.
டிச 16, 2024