உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ₹3 கோடி கடனுக்காக ₹150 கோடி சொத்தை முடக்குவதா? | sivaji house case | elder son ramkumar | actor p

₹3 கோடி கடனுக்காக ₹150 கோடி சொத்தை முடக்குவதா? | sivaji house case | elder son ramkumar | actor p

₹3 கோடி கடனுக்காக ₹150 கோடி சொத்தை முடக்குவதா? |நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார். இவரது மகனான துஷ்யந்தின் ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ஜகஜால கில்லாடி படத்தை தயாரித்தார். இந்த படத்தை தயாரிக்க தனபாக்கியம் என்டர்பிரைச்ஸ் நிறுவனத்திடம் இருந்து 3.74 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். கடனை திருப்பி செலுத்தாத நிலையில், தனபாக்கியம் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தவிட்டது. அதை எதிர்த்து நடிகர் பிரபு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அண்ணன் வாங்கிய 3 கோடி ரூபாய் கடனுக்காக எனது 150 கோடி ரூபாய் வீட்டை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஏப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ