உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதே 8 ஊரை புரட்டி எடுக்கும் பேய் மழை southwest monsoon | tamil nadu rain alert | imd | nilgiris rain

அதே 8 ஊரை புரட்டி எடுக்கும் பேய் மழை southwest monsoon | tamil nadu rain alert | imd | nilgiris rain

1080 மிமீ அடித்து ஊற்றிய பேய் மழை நீலகிரி, கோவைக்கு மீண்டும் அபாயம் மே 29, 30ல் ரெட் அலர்ட் 8 மாவட்டங்கள் உஷார் தமிழகம் மற்றும் கேரளாவில் இந்த முறை வழக்கத்தை விட முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை துவங்கியது. 5 நாட்களாக நீலகிரி மற்றும் கோவை மலை பகுதியில் கனமழை கொட்டித்தீர்க்கிறது. தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மலை பகுதி மற்றும் மலையை ஒட்டிய இடங்களிலும் கன மழை பெய்கிறது.

மே 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை