உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வரி தர முடியாது என்றால் 356 பாயும்: எஸ்.ஆர்.சேகர்! SR Sekhar | BJP | GetOutStalin | DMK

வரி தர முடியாது என்றால் 356 பாயும்: எஸ்.ஆர்.சேகர்! SR Sekhar | BJP | GetOutStalin | DMK

மத்திய அரசுக்கு வரி தர முடியாது என்று சொல்ல ஒரு நொடி தான் ஆகும் என முதல்வர் ஸ்டாலின் நேற்று பேசி இருந்தார். அதற்கு பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பதிலடி தந்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரி தர முடியாதுன்னு சொல்லிப் பாருங்களேன். 356க்கும் ஒரு நொடி தான் ஆகும். உங்கள் வீர வசனங்களை கேட்டு கேட்டு எங்கள் காது புளித்து விட்டது. திராவிட நாடு கேட்டீர்கள். தனிநாடு கேட்டால் தேச விரோத சட்டத்தில் உள்ளே போக வேண்டி இருக்கும் என்று பிரதமர் நேரு சொன்னவுடன் அது மாநில சுயாட்சியாக சுருங்கி போனது.

பிப் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை