/ தினமலர் டிவி
/ பொது
/ அவசர குடுக்கை கண்டக்டர், டிரைவரால் மாணவிக்கு துயரம் student fell down from bus conductor driver dism
அவசர குடுக்கை கண்டக்டர், டிரைவரால் மாணவிக்கு துயரம் student fell down from bus conductor driver dism
கடலூர் வன்னியர்பாளையத்தை சேர்ந்தவர் தர்ஷினிஸ்ரீ (18). கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலை கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வருகிறார். வழக்கம்போல இன்று மாலை கல்லூரி முடிந்தபிறகு, வீட்டுக்கு செல்வதற்காக, லோக்கல் டவுன் பஸ்சில் ஏறினார். கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்களும் பயணம் செய்தனர். கடலூர் தீயணைப்பு நிலையம் ஸ்டாப்பில் பஸ் நின்றது. தர்ஷினிக்கு ஸ்ரீக்கு முன்பாக 2 பெண்கள் இறங்கினர். தர்ஷினி ஸ்ரீ இறங்கும்போது, திடீரென பஸ்சை டிரைவர் எடுத்து விட்டார். இதனால் மாணவி கீழே விழுந்தார்.
மார் 27, 2025