உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலி ஆவணங்கள் சமர்ப்பித்து கொத்தாக சிக்கிய மாணவர்கள் | Students fake certificate | MBBS admission

போலி ஆவணங்கள் சமர்ப்பித்து கொத்தாக சிக்கிய மாணவர்கள் | Students fake certificate | MBBS admission

சிறிய மாநிலமான புதுச்சேரியில் ஜிப்மர், இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி உள்பட 8 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இதில் லட்சுமி நாராயணா, ஆறுபடைவீடு, மகாத்மாகாந்தி மருத்துவக் கல்லூரிகள் நிகர் நிலை பல்கலைக்கழகம் என்பதால் மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி மூலம் நேரடியாக மாணவர் சேர்க்கை நடத்துகிறது. மீதமுள்ள 5 மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 1070 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 2024- 25ம் ஆண்டுக்கான அரசு இட ஒதுக்கீடாக 432 இடங்கள் பெறப்பட்டது. ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை தவிர மீதமுள்ள 4 கல்லூரிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக 116 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது

நவ 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை