உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இனியாவது கவர்னருடன் மாநில அரசு சுமூகமாக போக வேண்டும் | Supreme Court | TN Governor Case | President

இனியாவது கவர்னருடன் மாநில அரசு சுமூகமாக போக வேண்டும் | Supreme Court | TN Governor Case | President

தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார் என கூறி, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் JB Pardiwala and R Mahadevan ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் பெஞ்ச், கடந்த ஏப்ரல் 11ம் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

நவ 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி