/ தினமலர் டிவி
/ பொது
/ தலைமை நீதிபதியை பிரமிக்க வைத்த ஏஐ வக்கீல் | Death Penalty | DY chandrachud | AI lawyer
தலைமை நீதிபதியை பிரமிக்க வைத்த ஏஐ வக்கீல் | Death Penalty | DY chandrachud | AI lawyer
ஏஐ வழக்கறிஞரை சோதித்த தலைமை நீதிபதி சந்திரசூட் டில்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் தேசிய நீதித்துறை அருங்காட்சியகத்தை தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார். இளம் தலைமுறையினர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பற்றி தெரிந்து கொள்ள வசதியாக பல புதிய அம்சங்கள் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன. அதில் ஒன்று ஏஐ வழக்கறிஞர். அந்த ஏஐ வழக்கறிஞரை சோதித்துப் பார்க்க முடிவெடுத்த தலைமை நீதிபதி சந்திரசூட், இந்தியாவில் மரண தண்டனையை அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கிறதா? என கேட்டார்.
நவ 08, 2024