T20 ஓய்வு அறிவித்த ரோஹித், விராட்| T20 World cup| Virat kohli| Rohit sharma
T20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில், தென் ஆப்ரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ரோஹித் தலைமையிலான இந்திய அணி, 11 ஆண்டுகளுக்கு பின் ஐசிசி உலக கோப்பையை வென்றதை நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஜூன் 30, 2024