/ தினமலர் டிவி
/ பொது
/ இலவச மின்சாரம்னு சொல்லி ஏமாத்தும் திமுகவுக்கு இருக்கு ஷாக் Tamil Nadu government 50,000 free power
இலவச மின்சாரம்னு சொல்லி ஏமாத்தும் திமுகவுக்கு இருக்கு ஷாக் Tamil Nadu government 50,000 free power
தமிழகத்தில் விவசாயத்துக்கு சாதாரணம், சுயநிதி என 2 பிரிவுகளில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. சாதாரண பிரிவில் மின் வழித்தட செலவு மற்றும் மின்சாரம் இலவசம். சுயநிதி பிரிவில், மின் வழித்தட செலவை விவசாயிகள் ஏற்க வேண்டும்; மின்சாரம் மட்டும் இலவசம். விவசாயத்துக்கு இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்துக்காக மின் வாரியத்துக்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது.
ஆக 25, 2025