உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமைச்சர் செந்தில் நீதிமன்றத்தில் ஆஜர்

அமைச்சர் செந்தில் நீதிமன்றத்தில் ஆஜர்

அமலாக்க துறை தொடர்ந்த சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு கடந்த ஆகஸ்ட் 8-ல் குற்றப்பத்திரிகை தாக்கலானது சாட்சி விசாரணைக்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர் நீதிபதி கார்த்திகேயன் வழக்கை விசாரிக்கிறார் இதற்கு முன் நீதிபதி அல்லி வழக்கை விசாரித்து வந்தார்

செப் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ