/ தினமலர் டிவி
/ பொது
/ இல்லாத பிரச்னையை பெரிதாக்கி கும்பாபிஷேகத்தில் குழப்பம் | Tamilisai Soundararajan | Former State Pres
இல்லாத பிரச்னையை பெரிதாக்கி கும்பாபிஷேகத்தில் குழப்பம் | Tamilisai Soundararajan | Former State Pres
திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க முடியாதது குறித்தும், வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை தரிசித்தது பற்றியும் பாஜ முன்னாள் மாநில தலைவர் தமிழிசை தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். என் அப்பனை திருச்செந்தூரில் தரிசிக்க நினைத்தேன்.. ஆனால் இறை சேவகர்களின் ஏற்பாடுகளை விட சேகர்களின் கெடுபிடி அதிகமாக இருந்ததாக உணர்ந்தேன். சேவகர்களின் வழிபாட்டை விட சேகர்களின் விளம்பர வெளிப்பாடு அதிகமாக இருந்தது. வல்லக்கோட்டையில் இருப்பதும் என் அப்பன் தானே அதனால் அன்றைய தினம் அந்த கும்பாபிஷேகத்தில் பங்கேற்க முடிவெடுத்தேன்.
ஜூலை 09, 2025