உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கேட்டாரே ஒரு கேள்வி: பஸ்சில் போதை ஆசாமி ரகளை | TASMAC | Bus | Viral Video

கேட்டாரே ஒரு கேள்வி: பஸ்சில் போதை ஆசாமி ரகளை | TASMAC | Bus | Viral Video

நாமக்கல் எஸ்பிபி காலனியில் இருந்து பள்ளிபாளையம் நோக்கி டவுன் பஸ் கிளம்பியது. இடையில் தாஜ்நகர் பஸ் ஸ்டாப்பில் ஒருவர் ஏறி இருக்கிறார். ஏறும் போதே ஃபுல் போதை. அவரிடம் கண்டக்டர் வரதராஜ் எங்கே போகணும்? என கேட்டு டிக்கெட் எடுக்க சொன்னார். அதற்கு போதை ஆசாமி என்கிட்டயே டிக்கெட் கேட்கிறியா? மகளிருக்கு மட்டும் தான் பஸ் பிரியா? மது குடித்தவருக்கு ஃபஸ் பிரி இல்லையா? டிக்கட் எல்லாம் எடுக்க முடியாது என கூறி வாக்குவாதம் செய்துள்ளார். கண்டக்டர் சட்டையை பிடித்து அடிக்க பாய்ந்துள்ளார்.

ஜன 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை