உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நீங்கள் சொன்னதை தானே கேட்கிறோம் | Teachers protest | DPI | Chennai | TN Govt

நீங்கள் சொன்னதை தானே கேட்கிறோம் | Teachers protest | DPI | Chennai | TN Govt

ஆசிரியைகளின் பதவி உயர்வை பாதிக்கும் அரசானை எண் 243ஐ ரத்து செய்தல், பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் 3 நாள் முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோ ஜாக் சார்பில் இந்த போராட்டம் நடக்கிறது. போராடுபவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்து அப்புறப்படுத்துகின்றனர். தொடர் போராட்டத்துக்கான காரணம் குறித்து டிட்டோ ஜாக் மதுக்கரை வட்டார செயலாளர் மலர்வேந்தன் தொலைபேசி மூலம் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

ஜூலை 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி