/ தினமலர் டிவி
/ பொது
/ சிமென்ட் பேக்டரியில் வன்முறை; கான்ஸ்டபிள் படுகாயம்; போலீஸ் குவிப்பு Telangana factory Issue| bihar
சிமென்ட் பேக்டரியில் வன்முறை; கான்ஸ்டபிள் படுகாயம்; போலீஸ் குவிப்பு Telangana factory Issue| bihar
தெலங்கானாவின் சூர்யாபேட்டை மாவட்டம், ஜான்படுவில் என்ற ஊரில் டெக்கான் சிமென்ட் தொழிற்சாலை உள்ளது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட பீகார் மாநில தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். சமீபத்தில் தொழிற்சாலையில் நடந்த விபத்தில் பீகார் தொழிலாளி ஒருவர் இறந்தார். அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவதாக தொழிற்சாலை நிர்வாகம் கூறியிருந்தது. 1 வாரத்திற்கு மேலாகியும் இழப்பீடு கிடைக்காததால், பீகார் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் முறையிட்டனர்.
செப் 22, 2025