/ தினமலர் டிவி
/ பொது
/ கால் வைக்கும் இடமெல்லாம் சேரும் சகதியுமான தற்காலிக பஸ் ஸ்டாண்டு | Temporary Bus Stand | Puducherry
கால் வைக்கும் இடமெல்லாம் சேரும் சகதியுமான தற்காலிக பஸ் ஸ்டாண்டு | Temporary Bus Stand | Puducherry
புதுச்சேரி பஸ் ஸ்டாண்ட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 38 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணி நடக்கிறது. இதனால் ஜூன் 16 முதல் கடலூர் சாலை ஏ.எப்.டி மைதானத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மண் தரையான தற்காலிக ஸ்டாண்ட் முழுவதும் சேரும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.
அக் 14, 2024