உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதல்வரை கிழித்தெடுத்த பகுதி நேர ஆசிரியர்கள்

முதல்வரை கிழித்தெடுத்த பகுதி நேர ஆசிரியர்கள்

ரசு பள்ளிகளில் 14 ஆண்டுகளாக பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலின்போது ஸ்டாலின் அளித்த வாக்குறுதியின்படி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தினர். தங்களை கைது செய்யும் போலீசார், சரியாக உணவு வழங்காமலும், அடைத்து வைத்துள்ள திருமண மண்டபத்தில் மின்சாரத்தை துண்டித்தும் கொடுமைப்படுத்துவதாக போராட்டத்தில் ஈடுபட்டோர் குற்றம்சாட்டினர்.

ஜூலை 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை