/ தினமலர் டிவி
/ பொது
/ சிலிண்டர் விபத்து வழக்கில் திடீர் திருப்பம்! | Tenkasi | Ambulance Viral Video | Rajapalayam
சிலிண்டர் விபத்து வழக்கில் திடீர் திருப்பம்! | Tenkasi | Ambulance Viral Video | Rajapalayam
தென்காசி சக்தி நகரை சேர்ந்தவர் வக்கீல் சிவக்குமார். இவரது மனைவி ஜூலி. நேற்று காலை சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் ஜூலி மற்றும் அவர்களது 13 வயது மகன், 9 வயது பெண் உட்பட மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் 30 நிமிட போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர். 3 பேரும் மீட்கப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதிகபட்சமாக ஜூலிக்கு 70 சதவீதம் அவரது மகனுக்கு 50 சதவீத தீக்காயம் இருந்தது.
ஜன 27, 2025