உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரத யாத்திரையில் குண்டு வைத்த தென்காசி ஹனிபாவுக்கு ஜெயில் | tenkasi hanifa case | madurai rath yatra

ரத யாத்திரையில் குண்டு வைத்த தென்காசி ஹனிபாவுக்கு ஜெயில் | tenkasi hanifa case | madurai rath yatra

பாஜ தலைவரை தீர்த்துக்கட்ட குண்டு வைத்த பயங்கரவாதிக்கு தண்டனை! யார் இந்த தென்காசி ஹனிபா? பாஜ மூத்த தலைவர் அத்வானி 2011ல் தமிழகத்தில் ரத யாத்திரை மேற்கொண்டார். திருமங்கலம் பகுதியில் யாத்திரை செல்ல இருந்த போது, அவரை கொலை செய்ய ஆலம்பட்டி ஓடை பாலத்துக்கு அடியில் பயங்கரவாதிகள் பைப் வெடிகுண்டுகளை வைத்தனர். இதை போலீசார் கண்டுபிடித்து விட்டனர். வெடிகுண்டு வைத்த வழக்கில் முகமது ஹனிபா என்ற தென்காசி ஹனிபா உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அக் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை