/ தினமலர் டிவி
/ பொது
/ ஜம்மு- காஷ்மீர் எல்லையில் ஒடுக்கப்பட்ட பயங்கரவாதிகள் | Terrorist | Kashmir | Indian Army
ஜம்மு- காஷ்மீர் எல்லையில் ஒடுக்கப்பட்ட பயங்கரவாதிகள் | Terrorist | Kashmir | Indian Army
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் 60 சதவீதம் பேர் பாகிஸ்தானியர்கள் பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலிலும், அந்நாட்டு ராணுவம் பயங்கரவாதிகளை உருவாக்குவது ஆதரிப்பது மற்றும் அவர்களுக்கு நிதியளிப்பதை தொடர்ந்து வருவதாக நமது ராணுவம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகளை உருவாக்குவதுடன், இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அவர்களை அனுப்பி பல்வேறு நாசவேலைகளை செய்ய வைப்பதில் பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.
டிச 29, 2024