/ தினமலர் டிவி
/ பொது
/ கோரிக்கைகள் ஏற்க சாம்சங் ரெடி; போராட்டம் கைவிடுங்கள்: தங்கம் தென்னரசு | samsung workers strike
கோரிக்கைகள் ஏற்க சாம்சங் ரெடி; போராட்டம் கைவிடுங்கள்: தங்கம் தென்னரசு | samsung workers strike
சாம்சங் ஊழியர்கள் வலுக்கட்டாயமாக கைது! தள்ளுமுள்ளு மயக்கம் காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் செயல்படும் சாம்சங் நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கேரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்துடன் ஸ்டிரைகில் ஈடுபட்டு உள்ளனர் அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது தொழிலாளர்கள் பணிக்கு திரும்புமாறு தொழில்துறை அமைச்சர் ராஜா கேட்டுக்கொண்டார் சிஐடியு தொழிற்சங்கத்தினர் இதை ஏற்காமல் போராட்டத்தை தொடர்ந்தனர் அதை முடிவுக்கு கொண்டுவர போராட்ட பந்தலை போலீசார் அகற்றினர் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்
அக் 09, 2024