உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தஞ்சாவூரில் விவசாய பொருளுக்கு கிடைத்த முதல் புவிசார் குறியீடு

தஞ்சாவூரில் விவசாய பொருளுக்கு கிடைத்த முதல் புவிசார் குறியீடு

குறிப்பிட்ட பகுதியில் தனித்துவமாக உற்பத்தி ஆகக்கூடிய பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்குகிறது. இதன் மூலம் அந்த பொருளுக்கு சட்ட பாதுகாப்பு கிடைப்பதுடன், குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைவருக்குமான உரிமையாகவும் பார்க்கப்படுகிறது. தற்போது, தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வெற்றிலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்கம் மாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இவற்றின் சிறப்புகள் பற்றி புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கை எடுத்து வரும் அரசு வக்கீல் சஞ்சய் காந்தி கூறினார்.

ஏப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !