உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பரங்குன்றத்தை குன்றத்தை காக்க 1792ல் நடந்த நிகழ்வு | Thiruparankundram | Deepam Row | Madurai

திருப்பரங்குன்றத்தை குன்றத்தை காக்க 1792ல் நடந்த நிகழ்வு | Thiruparankundram | Deepam Row | Madurai

திருப்பரங்குன்றம் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி மதுரையில் வியாழனன்று பூர்ணசந்திரன் தீக்குளித்து உயிர் தியாகம் செய்தார். அவருக்கு வயது 40. இந்த சம்பவம் மாநிலத்தை உலுக்கி உள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன்பும் இது போல நெஞ்சத்தை உருக்கும் ஒரு நிகழ்வு நடந்தது தெரிய வந்துள்ளது. திருப்பரங்குன்றம் கோயிலை ஐரோப்பியர்களின் படையெடுப்பில் இருந்து காக்க கோபுரத்தின் உச்சியில் இருந்து குட்டி என்பவர் குதித்து உயிர் தியாகம் செய்துள்ளார்.

டிச 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை