உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்து ஓட்டே தேவை இல்லை-திமுக பற்றி பகீர் thiruparankundram deepam issue|Kadeswara | Hindu Munnani

இந்து ஓட்டே தேவை இல்லை-திமுக பற்றி பகீர் thiruparankundram deepam issue|Kadeswara | Hindu Munnani

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசை வெளுத்து வாங்கிய இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், டிசம்பர் 7ம் தேதி தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார்.

டிச 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை