/ தினமலர் டிவி
/ பொது
/ சம்பவத்தன்று இரவு நிகிதா பேசிய வீடியோ: வலுக்கும் சந்தேகம் | Thirupuvanam Ajith Kumar | Madappuram
சம்பவத்தன்று இரவு நிகிதா பேசிய வீடியோ: வலுக்கும் சந்தேகம் | Thirupuvanam Ajith Kumar | Madappuram
சிவகங்கை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் ஊழியர் அஜித்குமார் போலீஸ் விசாரணையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது. ஆரம்பத்தில் 9 சவரன் நகை காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகார் தான் சம்பவத்தின் ஆரம்ப புள்ளி என கருதப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே திருட்டு புகார் கொடுத்த டாக்டர் நிகிதாவுக்கும், அஜித்குமாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அன்றைய தினம் இரவு நிகிதா பேசியதாக கூறப்படும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.
ஜூலை 02, 2025