உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிகாலை 3 மணிக்கு அலறிய மாஜி ஊராட்சி தலைவர் குடும்பம் | Thiruvarur Robbery

அதிகாலை 3 மணிக்கு அலறிய மாஜி ஊராட்சி தலைவர் குடும்பம் | Thiruvarur Robbery

திருவாரூர்,கொடராச்சேரி அடுத்த பத்தூர் குளத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் சசீலா. முன்னாள் ஊராட்சி தலைவர். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவால் இறந்தார். மகன் சுசின் பாலாஜி, அக்கா வனரோஜாவுடன் சுசீலா வசித்து வந்தார். வியாழனன்று இரவு மூவரும் வழக்கும் போல தூங்க சென்றனர். அதிகாலை 3 மணியளவில் வீட்டு கதவை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. சுசீலாவும், வனரோஜாவும் எழுந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது முகத்தில் கருப்பு துணி கட்டிய 3 பேர் வீட்டுக்குள் நுழைந்தனர். இருவரும் சேர்ந்து அவர்களை தடுக்க முயன்றுள்ளனர். சுசீலா முகத்தில் ஆசாமிகள் தலையணை வைத்து அழுத்தினர்.

டிச 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ