உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருச்சியில் சம்பவம்: 20 அதிமுகவினர் மீது வழக்கு Thiruverumbur ADMK meeting

திருச்சியில் சம்பவம்: 20 அதிமுகவினர் மீது வழக்கு Thiruverumbur ADMK meeting

2026 ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது பற்றி ஆலோசிக்க, திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு வந்த அமைப்புச் செயலாளர் மனோகரன், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் ஆகியோரை பட்டாசு வெடித்து அதிமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர். பாதுகாப்பு பணியில் திருவெறும்பூர் சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஈடுபட்டிருந்தார். வெடித்துச்சிதறிய பட்டாசுகளால் சுப்பிரமணியனின் வலது கண்ணில் காயம் ஏற்பட்டது.

அக் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !