தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து
2018ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரித்து போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்தது.
ஜூலை 01, 2024