உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கையும் களவுமான பிடித்து கேஸ் போட்டும் 'புஸ்' ஆனதா?

கையும் களவுமான பிடித்து கேஸ் போட்டும் 'புஸ்' ஆனதா?

ஊட்டி நகராட்சி கமிஷனராக இருந்தவர் ஜஹாங்கீர் பாஷா. இவர் கடந்த 9ம் தேதி லஞ்சப்பணத்துடன் செல்வதாக, லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் கிடைத்தது. காரில் சென்ற ஜஹாங்கீரை கண்காணித்து வழியில் மடக்கினர். அவரிடம் சோதனையிட்டதில், 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் இருந்தது. அந்த பணத்துக்கு அவரால் கணக்கு சொல்ல முடியவில்லை. அதை பறிமுதல் செய்தனர். அது லஞ்சமாக பெற்ற பணம் என்பது போலீஸ் விசாரணையில் உறுதி ஆனது. வாகன நிறுத்த ஒப்பந்தம்; துணிக்கடையை ஹோட்டலாக மாற்றுவதற்கு ஒப்புதல் அளிப்பதற்காக வாங்கிய லஞ்சம் என்பது தெரியவந்தது.

நவ 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !