/ தினமலர் டிவி
/ பொது
/ நெரிசலில் இறந்த சேலம் பெண் உடலை வாங்கும் இடத்தில் பரபரப்பு | Tirupati Congestion issue | Salem woman
நெரிசலில் இறந்த சேலம் பெண் உடலை வாங்கும் இடத்தில் பரபரப்பு | Tirupati Congestion issue | Salem woman
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச டோக்கன் பெறுவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் இறந்தனர். அதில் சேலம் மேச்சேரி அடுத்த, தாசனூரை சேர்ந்தவர் மல்லிகா என்ற 55 வயது பெண்ணும் ஒருவர். கணவர் மற்றும் உறவினர்களுடன் தரிசனத்துக்காக திருப்பதி சென்ற நிலையில் எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசலில் சிக்கினார். கீழே விழுந்த மல்லிகா மீது பலர் ஏறி சென்றதாகவும் கூறப்படுகிறது.
ஜன 09, 2025