/ தினமலர் டிவி
/ பொது
/ மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதி Sasikanth Senthil | Tiruvallur MP | DMK Congress|Bike Rally
மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதி Sasikanth Senthil | Tiruvallur MP | DMK Congress|Bike Rally
திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து பொன்னேரி திமுக நகர செயலாளர் ரவிக்குமார் ஏற்பாட்டில், இன்று காலை பைக் பேரணி நடந்தது. காலை 8 மணியளவில் கிருஷ்ணாபுரம் பெட்ரோல் பங்கில் இருந்து பேரணி தொடங்கியது. 50க்கும் மேற்பட்டோர் பிரசாரத்தில் பங்கேற்றதால், பொன்னேரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே போக்குவரத்து கடுமையாக பாதித்தது. பள்ளி வாகனங்கள், அரசு பஸ்கள் நகர முடியாமல் சாலையில் ஸ்தம்பித்து நின்றன.
ஏப் 08, 2024