/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING தி.மலை நிலச்சரிவால் 16 மணி நேர பதைபதைப்பு | Tiruvannamalai Landslide | fengal cyclone updat
BREAKING தி.மலை நிலச்சரிவால் 16 மணி நேர பதைபதைப்பு | Tiruvannamalai Landslide | fengal cyclone updat
திருவண்ணாமலை நிலச்சரிவில் தொடரும் அதிர்ச்சி தீபமலை அடிவாரத்தில் நேற்று மாலை 4 மணிக்கு ஏற்பட்ட நிலச்சரிவு 5 குழந்தைகள் உட்பட 7 பேருடன் வீட்டை மூடியது மண் குவியல் இரவு ஆனதாலும், கன மழையாலும் மீட்பு பணியில் காலை வரை சிக்கல் நீடித்தது அதிகாலையில் 30 பேர் கொண்ட பேரிடர் மீட்பு படை சம்பவ இடத்துக்கு விரைந்தது 2 மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்தில் வீரர்கள் ஆய்வு இப்போது தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து பேரிடர் படை மீட்பு பணியில் இறங்கியது சம்பவ இடத்தில் சேரும் சகதியுமாக இருப்பதால் மீட்பு பணியில் சவால்
டிச 02, 2024