உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விடிய விடிய போலீஸ் கஸ்டடி ஆசிரியர்கள் கொந்தளிப்பு TN elementary school teachers| TETO-JAC protest

விடிய விடிய போலீஸ் கஸ்டடி ஆசிரியர்கள் கொந்தளிப்பு TN elementary school teachers| TETO-JAC protest

சென்னையில் நடக்கும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் 3 நாள் முற்றுகை போராட்டத்துக்கு செல்ல விடாமல் தடுக்க ஆசிரியர்களை போலீசார் நடுவழியில் கைது செய்கின்றனர். பல இடங்களில் இரவு முழுவதும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை போலீஸ் நிலையத்தில் வைத்திருந்த பிறகு காலையில் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். போலீசின் இந்த நடவடிக்கைக்கு ஆசிரியர் சங்கங்கள் கண்டனம் தெரிவிக்கின்றன.

ஜூலை 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ