உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பராமரிப்பு இல்லாததால் வீடுகள் டேமேஜ்; மாற்று இடம் கிடைக்குமா? TN housing board | pattinapakkam quart

பராமரிப்பு இல்லாததால் வீடுகள் டேமேஜ்; மாற்று இடம் கிடைக்குமா? TN housing board | pattinapakkam quart

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டு வசதி வாரியத்தின் குவார்டர்ஸில் 3 வெவ்வேறு அளவுகளில் வீடுகள் உள்ளன. சொந்தவீடு இல்லாத நடுத்தர மக்களுக்கு தகுதி அடிப்படையில் வாடகைக்கு வீடுகளை அரசு ஒதுக்கியது. கடலோரம் என்பதால் உப்புக்காற்றில் கட்டடத்தின் வெளிச்சுவர் அரிக்கப்பட்டுள்ளது. அதை சுட்டிக்காட்டி, வீடுகள் இடிந்து விழுவதற்குள் காலி செய்யுமாறு அங்கு குடியிருப்பவர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். மின்சாரம், குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டு, வீட்டை காலி செய்ய வாடகைதாரர்களை அரசு கட்டாயப்படுகிறது.

ஜூன் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ