உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை Tn Rain| chennai rain | flood

பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை Tn Rain| chennai rain | flood

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனிடையே வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. சென்னை அருகே 490 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 17 ம் தேதி சென்னை அருகே புதுச்சேரி -நெல்லூர் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை தட்டியெடுத்து வருகிறது. கனமழையால் எச்சரிக்கையால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சேலம், ராணிப்பேட்டை, புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு புதனன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அக் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை