உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பணியை முடிக்காமல் சுங்கசாவடி திறக்கப்பட்டுள்ளதாக மக்கள் புகார்! Needamangalam | National Highway | T

பணியை முடிக்காமல் சுங்கசாவடி திறக்கப்பட்டுள்ளதாக மக்கள் புகார்! Needamangalam | National Highway | T

திடீரென முளைத்த சுங்கசாவடி அதிர்ச்சி அடைந்த வாகனஓட்டிகள்! திருச்சி - நாகை தேசிய நெடுஞ்சாலை சில ஆண்டுகளுக்கு முன் அகலப்படுத்தப்பட்டது. அங்கு நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணியில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்நிலையில் சுங்கச்சாவடி திடீரென திறக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். சுங்கசாவடியில் இருந்தவர்கள் கட்டணம் கேட்டதால், வாகன ஓட்டிகள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். முறையான அறிவிப்பு வெளியிடவில்லை என்றும், கட்டணம் எவ்வளவு என அறிவிப்பு பலகை வைக்கவில்லை என்றும் வாகன ஓட்டிகள் கூறினர்.

நவ 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !