/ தினமலர் டிவி
/ பொது
/ 10 வருடம் தவமிருந்து பெற்ற குழந்தையின் சோக முடிவு | Tractor accident | Child trapped in tractor | T
10 வருடம் தவமிருந்து பெற்ற குழந்தையின் சோக முடிவு | Tractor accident | Child trapped in tractor | T
தந்தை ஓட்டிய டிராக்டரில் சிக்கிய ஒன்றரை வயது குழந்தை! நெஞ்சை உலுக்கும் சம்பவம் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நயனசெருவு பகுதியை சேர்ந்த முருகன் மகன் அருள் பிரகாசம். விவசாயம் செய்து வரும் குழந்தையின் தந்தை அருள் பிரகாசம், இன்று நிலத்தை ஏர் உழுக தனது டிராக்டரை எடுத்துள்ளார். அப்போது குழந்தை கரண் ஷர்மா டிராக்டரின் பின்பகுதியில் இருப்பதை கவனிக்காமல் ரிவர்ஸ் எடுத்தார். குழந்தையின் தலையில் டராக்டர் சக்கரம் ஏறியதில் கரண்ஷர்மா படுகாயம் அடைந்தான்.
ஜூன் 24, 2025