உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 50 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிப்பு | Traffic disruption | 50 villages | Sivagangai

50 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிப்பு | Traffic disruption | 50 villages | Sivagangai

சிவகங்கை மாவட்டம், பெரிய கொட்டகுடி ஊராட்சியில் தேவகோட்டை -புதுவயல் இடையே பாம்பாற்றின் குறுக்கே 6 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. பாலம் அருகே தற்காலிகமாக சாலை அமைக்கப்பட்டு வாகனங்கள் சென்று வந்தன. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தற்காலிக சாலை அடித்து செல்லப்பட்டது. இதனால், ஆற்றுக்கு அந்தப்பக்கம் உள்ள 50 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

டிச 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ