உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வாலாட்டிய கும்பலை வைத்து செய்த போலீஸ் | Trichy | Police

வாலாட்டிய கும்பலை வைத்து செய்த போலீஸ் | Trichy | Police

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியை சேர்ந்தவர் முகமது உசேன், வயது 35. திருச்சி கோர்ட்டில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மார்ச் 1ம் தேதி தனது வீட்டின் அருகே உள்ள குடிநீர் பைப்பில் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது போதையில் மூன்று பேர் மோதுவது போல வந்துள்ளனர். அவர்களை பார்த்து, ஏன் இப்படி வரீங்கா? குழந்தை கையில் இருக்கு. ஆள் நிற்பது கண்ணுக்கு தெரியலயா என முகமது உசேன் கேட்டுள்ளார். இதனால் வாக்குவாதம் உண்டாகி இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு உண்டானது.

மார் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை