உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வரி விதிப்பை எதிர்த்த வழக்கு: அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை: அதிபர் டிரம்ப் பரபரப்பு கருத்த

வரி விதிப்பை எதிர்த்த வழக்கு: அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை: அதிபர் டிரம்ப் பரபரப்பு கருத்த

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உலக நாடுகள் மீது அதீத வரி விதித்து வருகிறார். அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்கள் மீதான வரி விதிப்பு உயர்வால், பிற நாடுகளில் ஏற்றுமதி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்த டிரம்ப், ரஷ்யா - உக்ரைன் பாேரை காரணம் காட்டி, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது, 25 சதவீத அபராத வரி விதிப்பதாக அறிவித்தார். இதனால், அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நவ 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி