உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 5 மாதத்தில் 5 போரை நிறுத்தியதாக மார்தட்டும் டிரம்ப்! Trump Diplomacy | India-Pakistan Conflict

5 மாதத்தில் 5 போரை நிறுத்தியதாக மார்தட்டும் டிரம்ப்! Trump Diplomacy | India-Pakistan Conflict

இந்தியா - பாகிஸ்தான் போர் உட்பட இதுவரை ஐந்து போர்களை நிறுத்தி இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது: கடந்த 5 மாதங்களில் நான் ஐந்து போர்களை நிறுத்தி இருக்கிறேன். ஒவ்வொரு போரையும் சில நாட்களில் முடிவுக்கு கொண்டு வந்தேன். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடக்கும் போர் பைடனால் தொடங்கப்பட்டது. அது என் ஆறாவது போர் நிறுத்தமாக இருக்க விரும்புகிறேன். நான் நிறுத்திய போர்களின் பட்டியல் எனக்கு தெரியும். உங்களுக்கும் தெரியும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.

ஆக 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !