வியக்க வைக்கும் விஜய் பூர்வீகம் பற்றிய தகவல் | TVK | TVK Vijay
விஜய் பூர்வீகமே இங்க தான் இருக்கா? அப்போதே பங்களா வீடு கட்டினவங்க ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமம் முத்துப்பேட்டை. நடிகர் விஜயின் பூர்வீகம் இது தான் என்கிறனர் அவரது உறவினர்கள். கடந்த ஜூலையில் விஜயின் தந்தை சந்திரசேகர் முத்துப்பேட்டைக்கு வந்திருந்தார். சந்திரசேகரின் உடன்பிறந்த அண்ணன் ராஜசேகரும் அவருடன் போயிருந்தார். ராஜசேகர் பார்க்க விஜய் போலவே இருந்ததால் கிராம மக்கள் பார்த்து ஆச்சரியப்பட்டனர். முத்துபேட்டையில் உள்ள சர்ச் அருகே விஜயின் தாத்தா சேனாதிபதியின் கல்லறை அமைந்துள்ளது. இப்போது அவரது கல்லறை புதுப்பிக்கப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டுள்ளது.
அக் 29, 2024