உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மக்கள் கிட்ட இதை தான் கொண்டு போகிறோம்! | TVK | Vijai | Vijai Politics

மக்கள் கிட்ட இதை தான் கொண்டு போகிறோம்! | TVK | Vijai | Vijai Politics

கட்சி நிர்வாகிகளை தொடர்ச்சியாக சந்தித்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், மாவட்ட நிர்வாகிகள் பட்டியலையும் வெளியிட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று பனையூர் அலுவலகத்தில் ஆலோசனை நடந்தது. 19 மாவட்ட நிர்வாகிகள் கொண்ட பட்டியலை நடிகர் விஜய் வெளியிட்டார்.

ஜன 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை