வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பெங்களூர் ஆர் சி பி வெற்றி விழா துயரமும் இப்படித்தான் நடந்தது
நல்லவர்கள் போல் எதுக்கு நடிக்கிறீங்க ? திமுகவை விளாசிய திருநங்கை | TVK | Vijayspeech | Karur Breakin
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அதில் ஏராளமானோர் சிக்கித் தவித்தனர் இந்த நிலையில் கூட்டத்தில் ஏராளமானோர் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளனர். மயக்கம் அடைந்த நபர்களை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர் .
பெங்களூர் ஆர் சி பி வெற்றி விழா துயரமும் இப்படித்தான் நடந்தது