உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 200 சீட் ஜெயிப்பீங்களா? தில் இருந்தா இதை செய்ங்க tvk actor vijay former minister sellur raju admk

200 சீட் ஜெயிப்பீங்களா? தில் இருந்தா இதை செய்ங்க tvk actor vijay former minister sellur raju admk

200 சீட்களில் ஜெயிப்போம் என எகத்தாளமாக பேசும் திமுகவின் கூட்டணி கணக்கை மக்கள் மைனஸ் ஆக்குவார்கள் என்ற விஜயின் சரவெடி பேச்சு தமிழக அரசியல் களத்தை சூடேற்றி விட்டிருக்கிறது. கொந்தளிப்பில் பேசும் அமைச்சர்களுக்கு கவுன்டர் உடனுக்குடன் வந்து சேருகிறது.

டிச 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை