தேதியை நாளை அறிவிக்கிறார் விஜய் | TVK Anand | Vijai | TVK Maanadu
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநாடு மதுரையில் வரும் 25ம் தேதி நடைபெற இருந்தது. விநாயகர் சதுர்த்தியையொட்டி மாநாடு தேதி அறிவித்துள்ளதால் வேறு தேதிக்கு மாற்ற போலீசார் அறிவுறுத்தினர். இந்த சூழலில் மதுரை எஸ்பியிடம் நடந்த அரை மணி நேர சந்திப்புக்கு பின் மாநாடு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் கூறி உள்ளார்.
ஆக 04, 2025